யாஷிகாவின் செம்ம கிளாமர் ஆன RAMP WALK VIDEO !

498

யாஷிகா ஆனந்த்…

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சி ததும்ப ததும்ப அந்த போட்டோக்களை மற்றும் வீடியோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஜொள்ளு ஊற்றி வருகின்றனர்.

அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார்.

இந்தநிலையில், யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ சல்பர், அடுத்து எஸ் ஜே சூர்யாவின் படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Rose நிற உடையில் முன்னழகு ததும்ப ததும்ப RAMP WALK செய்து VIDEO ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “ROSE GULKAND” என டபிள் மீனிங் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள்.