“அடடே நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகான ஒரு அக்காவா? ” சேச்சி செம்ம Cute !

370

விஷ்ணு விஷால்…

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினியின் ஆருயிர் நண்பரான நடராஜின் முன்னாள் மருமகன் ஆவார்.

பிரபல Tennis வீராங்கனை ஜுவாலா அவரோடு இருக்கும் நெருக்கத்தினால் ரஜினி என்கிற தன் மனைவியை விவாகரத்து செய்து புதிய காதலியோடு Dating , Chatting என்று ஜாலியாக பொழுதை கழித்துகொண்டிருந்தார்.

இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அவரின் பெயர் ஆர்யன் என்பது அனைவருக்கும் தெரியும். இவரின் நீண்ட நாள் காதலி பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ஒரு மாதத்திற்கு முன் நெருங்கிய நண்பர்கள், சொந்த பந்தங்களுக்கு மத்தியில் திருமணம் செய்தார்.

இந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிதான், அவரது முன்னாள் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால் என்பது ஒரு வதந்தி இருக்கிறது.

விஷ்ணு விஷால் பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்தாலும் அவருக்கு ஒரு அக்கா இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று.

இவருக்கு ருத்ரா என்ற தம்பியும் அஞ்சல் என்ற அக்காவும் இருக்கிறார்கள். நேற்று இவரது அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் அவரை வாழ்த்தி அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த விஷ்ணு விஷாலின் ரசிகர்கள் அடடே, சசேச்சி அம்சமா CUTE – ஆ இருக்காங்க” என்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கமெண்ட்டுகளாக பதிவிட்டு உள்ளார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..