ஆன்ட்டினு சொன்னதும் Angry Bird ஆக மாறிய ஜாக்குலின் வீடியோ.. இருக்கிற பஞ்சாயத்துல இது வேறயா!

350

ஜாக்குலின்..

ஒரே ஒரு புகைப்படத்தில் தனது தோழியை அசிங்கப்படுத்தியதால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி பிரபலம் Jacqueline.

அதுமட்டுமில்லாமல் ரசிகர் ஒருவர் அவரை ஆன்ட்டினு கூறியதற்காக கொந்தளித்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.