“இது போதுங்க எங்களுக்கு…” நீலிமாவின் GLAMOUR வீடியோ!! வியப்பில் ரசிகர்கள் !!

652

நீலிமா………

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இப்போது இவர் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நீலிமா.

அந்தவகையில், தற்போது இவரின் Front நல்லா தெரிய, “என்னுள்ளே என்னுள்ளே” என்னும் கிளாமர் பாட்டுக்கு, வாயசைத்து Instagram Reel ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது போதுங்க எங்களுக்கு…” என்று உச்சி குளிர்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)