ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ!! – வர்ணிக்கும் ரசிகர்கள் !

617

ஐஷ்வர்யா ராஜேஷ்…

துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.

இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்,

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடங்காதே பட இயக்குனர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் “கிளாமர் பாம்.. டஸ்க்கி குயின்..” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)