ரவீனா தாஹா…
இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.,
தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை கிடையாது, இளம் ஹீரோயின் நிரூபிக்கும் வகையில்,
சுடிதார் துப்பட்டாவை எடுத்து சுத்தி சுத்தி ஹிந்தி பாட்டு வெறித்தனம் டான்ஸ் ஆடியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
View this post on Instagram