திருமணத்திற்கு பிறகும் பிகினியில் போஸ் கொடுத்த ஸ்ரேயா ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

457

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, தற்போது இவர் பிகினி உடையில் வலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்துள்ள,

அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.இதில் ஸ்ரேயாவை பார்த்த ரசிகர்கள், “கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி ஒரு கவர்ச்சியா..?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..