பாத்ரூம் கண்ணாடியில் பிரமாண்டமான அழகை காட்டி ரசிகர்களை திணறடித்த நடிகை யாஷிகா..!

601

யாஷிகா…………

ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். கும்தா நடிகை யாஷிக்கா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார்,

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் மு.ர.ட்டு கு.த்.து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலதை பதிவிட்டு வருவார், இந்த முறையும் பாத்ரூம் கண்ணாடியில் முன்னழகு காட்டி ஒரு பூமராங் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கொடுத்து வெச்ச கண்ணாடி… கிட்ட நின்னு பாக்குது.. ” என்று கருத்து தெரிவித்துள்ளார்.