லாஸ்லியாவின் Hot இன்ஸ்டாகிராம் Photos ! ஏக்கத்தில் ரசிகர்கள்… இதோ அந்த புகைப்படம்……!!

454

லாஸ்லியா………..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friendship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் Photos சிலதை வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற TRANSPARENT SAREE அணிந்து திடீரென்று யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தூக்கி வைத்து கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சுவேன்…” என்று செல்லமாக எச்சரிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்……