“43 வயதிலும் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை” – வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !

582

நடிகை பிரகதி…

பிரபல தமிழ் சீரியலான அரண்மனை கிளியில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் . தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் இருக்கும் இவர்,

என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது.

இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார். சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்தி பாடல் ஒன்றுக்கு,

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், புடவை என அணிந்து குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் கன்னாபின்னானு வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)