“உங்களைப் பார்த்தாலே மூச்சு முட்டுது…” – பார்வதி நாயரின் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ் !

519

பார்வதி நாயர்…

ஆறு வருடங்களுக்கு முன், பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார்.

ஆனால் படவாய்ப்புகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இன்ஸ்டாகிராமில் இவர் தன்னுடைய எடுப்பான அழகுகள் தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களைப் பார்த்தாலே மூச்சு முட்டுது…” என்று பார்வதி நாயரின் ரசிகர்கள், இவரின் கவர்ச்சி ஆதரித்து வருகிறார்கள்.