டிரஸ் போடலையா? சந்தேகத்தை கிளப்பிய ஜகமே தந்திரம் பட நாயகியின் புகைப்படம்!!

472

ஐஸ்வர்யா லட்சுமி…

விஷால் நடித்த ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. பிரபல மலையாள நடிகையான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி இடத்தை பிடிக்க வேக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் மலையாள படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். ஆக்சன் படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் அதற்கு அடுத்ததாக அவர் ஒப்பந்தமான ஜகமே தந்திரம் படம் தனக்கு ஒரு பெயரை பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறார்.

ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்திற்காக சொந்த குரலிலே டப்பிங் பேசியுள்ளாராம் ஐஸ்வர்யா லட்சுமி.

சமீபகாலமாக ஒரு நடிகையின் சொந்தக்குரல் எது, டப்பிங் குரல் எது என்பதை கண்டுபிடிக்கவே ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த வகையில் எந்த படத்தில் நடித்தாலும் சொந்த குரலில்தான் டப்பிங் செய்வேன் என ஐஸ்வர்யா அடம்பிடிப்பது வரவேற்கத்தக்கது.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென உடை இல்லாமல் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் உடை இருக்கா? இல்லையா? என இணையத்தில் வாதமே வைத்து விட்டனர்.

தற்போது வரை அந்த புகைப்படத்திற்கான விடை கிடைக்கவில்லை. இன்னமும் ரசிகர்கள் ஐஸ்வர்யா உடை போடவில்லை என்றே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..