கால்லை அப்படி இப்படி பொசிஷன் – இல் வைத்து இளசுகளை மயக்கும் வேதிகா !

448

வேதிகா………..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அ.டி.த்.தது.

தற்போது, இவர் மாடர்ன் உடை அணிந்து நாற்காலியில் கால்களை பிளந்து கொண்டு
வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்குகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “பொலக்கட்டும் பற பற” என்று டபிள் Meaning – இல் கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……