“கிளாமர் குதிரை…” – ஜாதி ரத்னாலு ஹீரோயின் ஃபரியா அப்துல்லாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

669

ஃபரியா அப்துல்லா..

ஆந்திரா அழகி ஃபரியா அப்துல்லா இந்த ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான ‘ஜாதி ரத்னாலு’ மூலம் அறிமுகமானார். ஜாதி ரத்னாலு படத்தை 2020 – ஆம் ஆண்டில் ரீலீஸ் ஆக வேண்டியது.

ஆனால், கொரோனா காரணத்தினால், இந்த வருடம் ரிலீசாகி வெற்றி நடை போட்டது. படத்தின் சுவாரசியம் நகைச்சுவை நன்றாக இருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்தார்கள்.

கிட்டத்தட்ட பட்ஜெட்டை விட பத்து மடங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ஆனது. படத்தில் ஹீரோயினாக நடித்த ஃபரியா அப்துல்லா, சிட்டி என்னும் கதாபாத்திரம் மூலமாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ் பார்ட்டி. அவர் குதிரையோடு இருப்பது போல கவர்ச்சியான படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் “கிளாமர் குதிரை…” என கோக்கு மாக்கான கருத்துக்களை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.. இதோ அந்த புகைப்படங்கள்..