“ஐஸ்வர்யா ராஜேஷ் ரேஞ்சுக்கு வந்திருக்கவேண்டிய நடிகை…” சர்ச்சை நாயகி வசுந்தராவின் புகைப்படங்கள் !

434

வசுந்தரா..

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா. அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல், இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது.

பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது முன்னழகு,

தெரியும் படி படு சூடான கவர்ச்சி போட்டோகளை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “ஐஸ்வர்யா ராஜேஷ் ரேஞ்சுக்கு வந்திருக்கவேண்டிய நடிகை…” என உச் கொட்டி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..