ரைசா வில்சன்..
பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.
அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.
அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி, முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு தனது பழைய பொலிவ்வுள்ள முகம் திரும்பி வந்துவிட்டது.
இந்த நிலையில் கிளாமர் தெறிக்க தெறிக்க இவர் Basketball விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “துள்ளுறது BASKETBALL மட்டும் இல்ல” என்று அநாகரிகமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.