வெளியான ரம்யா பாண்டியனின் சொக்க வைக்கும் கிளாமர் புகைப்படங்கள் !

441

ரம்யா பாண்டியன்…

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள்.

ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

பாம்பு, விஷம் என்ற பெயர்கள் வாங்கினது தான் மிச்சம். ஆனாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனாலும், அதன் மூலம் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தொலைகாட்சியில் உள்ள அழகான பெண்கள் தலைப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

எப்போதும் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன், ஒரு நல்ல Western Outfit உடை அணிந்து உடல்வாகு தெரியும் படி போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” Boys Assemble…RAMYA PANDIYAN Hot Photos வந்துருக்கு…” என்று Alert செய்கிறார்கள்.