துணி அணியாமல் மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் ! திட்டும் ரசிகர்கள் !

459

மீரா மிதுன்…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, கொஞ்ச நாட்களாக எந்த வீடியோவையும் எந்த புகைப்படங்களையும் அப்லோடு செய்யாமல் இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தானே தயாரித்து நடித்து வரும் Web Series – இன் அடுத்த பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் கேட்க முடியல பார்க்கவும் சகிக்கவில்லை ‘வின்னைத்தாண்டி வருவாயா’ சிம்பு போல் அந்த பையன் பண்ணு ஃபீலிங் தான் வயிற்று கடுப்பு வந்தது போல் இருக்கிறது.

இந்நிலையில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று தன்னுடைய மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் ஒட்டுதுணி கூட அணியாமல், அப்படியே Bed – ல சகலமும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..