நடிகை சாக்ஷி……………
நாம் ஏற்கனவே பதிவிட்டது போல் 1 அறிவு கொண்ட எறும்புக்கும் சரி, 5 அறிவு கொண்ட யானைக்கும் சரி, 6 அறிவு கொண்ட மனிதனுக்கும் சரி, நம்ம சாக்ஷி அகர்வாலை கண்டால் சூ.டே.றும், அப்படி ஒரு Presence, அப்படி ஒரு Glamour.
நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அ.டி.க்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை க.வர்ச்சியை அள்ளி இரைக்கிறார். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு.
அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார். பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது க.வர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார். இவரது க.வ.ர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பி.ன்னழகு தெரியும்படி செ.க்.ஸி.யாக புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.