“தாறுமாறாக இருக்கும் கிளாமர் குயின்” சீரியல் நடிகையின் Hot புகைப்படங்கள் !

667

லதா ராவ்..

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர்.

இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும்

தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய சில செல்ஃபி புகைப்படங்கள் சிலதை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள் “கிளாமர் குயின்” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..