“வயசானாலும் அது மட்டும் குறையல” – ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

364

ஐஸ்வர்யா ராய்..

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார்.

பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார். தற்போது இவருக்கு குழந்தையும் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இன்று வரை எவ்வளவு உலக அழகி வந்து போனாலும், உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராய் தான். இவரின் சமீபத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

முன்னழகு தெரிய டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து இன்னும் மவுசு குறையாமல் பார்த்துக் கொள்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “வயசானாலும் அந்த மவுசு குறையல” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..