காஜல் அகர்வால்..
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.
அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.
தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால்
இணையத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
தற்போது என்ன மாதிரி Style என்றே தெரியாமல் ஒரு அழகான உடை ஒன்றை அணிந்து புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மனதை பறிகொடுத்த ரசிகர்கள், ” RED VELVET CAKE – U” என்று வர்ணித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..