He only dresses me, undresses me.. யாரை பற்றி இப்படி கூறினார் ராகுல் ப்ரீத்?

830

ராகுல் ப்ரீத்

பாலிவுட் நடிகர்கள் ஓரளவு பேசினாலும், தென்னிந்திய சினிமா நடிகர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்த விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசமாட்டார்கள்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு “Feet up with the stars” என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் பல அந் தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ளார் அவர்.

இந்த நிகழ்ச்சியின் புதிய டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் காஜல், சமந்தா, ராகுல் உள்ளிட்ட நடிகைகள் பேசியுள்ளார்.

அதில் ஒரு இடத்தில் ராகுல் “He only dresses me and undresses me” என கூறுகிறார். யாரை பற்றி அப்படி கூறினார் என்பது செப்டம்பர் 23ம் தேதி தான் தெரியும். அன்று தான் ஷோ வெளியாகிறது.