சமீபத்தில் பிறந்த மகனுடன் கியூட் போட்டோ ஷுட் நடத்திய நடிகர் மஹத்!!

568

மஹத்…

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் 3,4 படங்கள் தான் நடித்திருப்பார்கள். அதன்பிறகு அவர்கள் நடிக்க விரும்பினாலும் சரியான பட வாய்ப்புகள் வருவதில்லை.

அப்படி சில படங்களே நடித்து நடிகராக வலம் வருபவர் மஹத். இவர் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லாம் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியை முடித்த அவர் விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அண்மையில் மஹத்-பிராசிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

மஹத் அண்மையில் பிறந்த தனது மகனை வைத்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தனது மகனுக்கும் அதியமான் என அழகிய தமிழ் பெயர் வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mahat Raghavendra (@mahatofficial)