ரம்யா பாண்டியன்..
ஜோக்கர், ஆண்தேவதை ஆகிய இரண்டே படங்களில் நடித்திருந்தாலும், அதிக ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள ஒரு நடிகை ரம்யா பாண்டியன். காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி இடையழகை காட்டி ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருவதே ஆகும்.
மொட்டை மாடியில் நின்று வளைத்து வளைத்து எடுத்து இவர் வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது.
யார் என்றே தெரியாமல் இருந்த ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். தான் நடத்திய போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த இவருக்கு சின்னத்திரை வாய்ப்புகளை கிடைத்தது.
இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டு குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை வெளிக்காட்டினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று திறமையாக விளையாடி நூறாவது நாளில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்த ரம்யா பாண்டியனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. எனவே தற்போது மீண்டும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் கிளி ஒன்றுடன் முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ இணையத்தில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
View this post on Instagram