கேப்ரில்லா..
தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
பின்பு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.
வெளியே வந்த அவர் சமூக வலைத்தளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். தற்போது இன்ஸ்டா வில் என்ஜாய் என்ஜாய் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டெப்ஸ் சிம்ப்பிளா இருந்தாலும் நச்சுன்னு இருக்கே என ரசிகர்கள் ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram