ஷிவானி நாராயணன்..
சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.
ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் பேரை கெடுத்துகொண்டார்.
ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார். சமூக வலைத்தளங்களில் தற்போது,
செம பிஸியாக வலம் வரும் ஷிவானி நாராயணன் முதுகு தேசம் முழுவதுமாய் தெரிய முரட்டுத்தனமாக ஒரு மேலாடையை அணிந்து கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கண்ணாடிக்கே சூடு ஆகும் போலயே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram