பூஜா ஹெக்டே…
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொ.ண்டு வருகிறார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.
சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் இதெல்லாம் சினிமாவில் ச.ட்.டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.
அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், மிகவும் க.வ.ர்.ச்.சியான மேலாடை அணிந்து, Pant இ.ல்லாமல் க.வ.ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டது ரசிகர்களின் சூ.ட்.டை கி.ள.ப்பி விட்டுள்ளது.