வெயில்ல சுத்தாம வீட்டுக்கு போ, ஐயோ முட்ட வருதே..! ஜஸ்ட் மிஸ்..! – புகழ் வெளியிட்ட குபீர் வீடியோ !

493

புகழ்…

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வரும் புகழ் தற்போது வீட்டில் ஒரு வீடியோவில் பசுமாட்டிற்கு வாழைக்காய் கொடுத்து அதோடு பேசிக் கொண்டிருப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் மாட்டை பார்த்து பையிலுள்ள சுத்தாம வீட்டுக்கு போ என்று கலாய்க்கிறார், மேலும் அவர் மாட்டின் தலையை தொட்டால் முட்ட வருவது போல் தலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. நல்லவேளை அந்த இடத்தில் முட்டலை என்பதுபோல ரியாக்சன் கொடுத்துவிட்டு செல்கிறார்.

பல படங்களில் நடித்து வரும் புகழ் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் காமெடி ராஜா கலக்கல் ராணி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்னொரு பக்கம் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளும் போய்விடாதே தலைவா அப்புறம் உன்னை க்ரிஞ்ச் ஆக்கி விடுவார்கள் ரசிகர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)