வாரிசு நடிகரை வளைத்துப் போட்ட ஜூலி.. இணையத்தில் தீ.யா.ய் ப.ரவும் புகைப்படம்..!

696

ஜூலி..

ஜல்லிக்கட்டு போ.ரா.ட்.டம் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஜூலி. செவிலியராக பணியாற்றிய ஜூலி ஜல்லிக்கட்டு புகழை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஜல்லிக்கட்டு போ.ரா.ட்.டம் மூலம் சம்பாதித்த மொத்த பெயரையும் இந்த நிகழ்ச்சி மூலம் அவரே கெ.டு.த்துக் கொ.ண்.டார் என்றுதான் கூறவேண்டும்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஜூலி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் என்ன செய்தாலும், இவரை தி.ட்.டு.வதையே ரசிகர்கள் வழக்கமாகக் கொ.ண்.டுள்ளனர்.

இந்நிலையில்தான் நடிகர் ரியாஸ்கான் – உமா ரியாஸ் ஆகியோரின் மகனான ஷாரிக்குடன் சேர்ந்து ஜூலி ஊர் சுற்றி வருவதாகவும்,

இருவரும் காதலித்து வருவதாகவும் வ.த.ந்.திகள் ப.ரவி வருகின்றன. மேலும் இதை நிரூபிக்கும் விதமாக இருவரும் சேர்ந்து எடுத்துக் கொ.ண்.ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் ப.ர.வி வருகிறது.

ஜூலி பிக் பாஸ் சீசன் ஒன்றிலும், ஷாரிக் பிக் பாஸ் சீசன் இரண்டிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதன்மூலம் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் கூறுகின்றனர்.