பிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது, சமூக வலைத்தளத்தில் வெளிவந்த நிச்சயத்தார்த்த போட்டோஸ்!!

874

காமெடி நடிகர் சதீஷ்

காமெடி நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருபவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆம்பள, ரெமோ, கத்தி ஆகிய படங்களில் இவர் நடித்தவர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக தனக்கு பொண்ணு கிடைக்கவில்லை என்று அவரே கூறி தன்னை தானே கலாய்த்துக்கொள்வார்.

சிவகார்த்திகேயனும் பல பேட்டிகளில் இவரை கலாய்த்துள்ளார், தற்போது இவருக்கு பொண்ணு கிடைத்துவிட்டது, அவர்களின் நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதோ…