ராய் லட்சுமி..
கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.
மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்கள் நடிகை ராய் லட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மேலும், இவர் நடிப்பில் தற்போது சிண்டர்லா, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்கள் தமிழில் தயாராகி வருகிறது.
இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி,
அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது மின்னும் புடவையில், தான் நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.