கவின்..
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் கவின்.
இதன்பின், பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.
இவர் தற்போது லிப்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த, நடிகை அமிர்தா நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கவினின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதில் கவினுடன் அவரது நெருங்கிய நண்பரும், வாழ் திரைப்படத்தின் ஹீரோவுமான நடிகர் பிரதீப் இருக்கிறார்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நம்ம கவினா இது! என ஷாக்காகி கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..