பிக்பாஸ் 5வது சீசனின் புரொமோ ஷூட் தொடங்கியது- கமல்ஹாசனின் மாஸ் லுக்!!

575

பிக்பாஸ் 5..

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்து ஒளிபரப்பாக உள்ளது.

நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் கடந்த சில மாதங்களாகவே இருக்கிறது, சில சின்ன சின்ன தகவல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே ஒரு சூப்பரான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சியின் புரொமோ ஷுட்டை அண்மையில் செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக கமல்ஹாசனின் லுக்கை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..