சின்மயி வீடியோலாம் காட்டினா செத்துருவா.. உண்மை உடைத்த ஜோ மைக்கலின் லீக்கான ஆடியோ! ஆடிப்போன ரசிகர்கள்!!

413

சின்மயி..

பிரபல பின்னணி பாடகியான சின்மயி குறித்து ஜோ மைக்கேல் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி பாடகியான சின்மயி பாடிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது.

அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால், இவர் வைரமுத்து மீது சுமத்திய பா.லி.யல் கு.ற்.றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, பெண்களுக்காக மீடுவில் எப்பொழும் சின்மயி குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில்,

சோசியல் மீடியாக்களில் மீரா மிதுன், பப்ஜி மதன் ஆகியோரின் லட்சணத்தை பற்றி முதன்முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஜான் மைக்கேல் என்பவர் தற்போது சின்மயி பற்றி பேசிய ஆடியோ ஒன்று லீக்காகி உள்ளது.

இதில், ஜோ மைக்கேல் சின்மயியை, சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக எல்லா வேலையும் பாக்குறது, அப்பவே ஒரு டைரக்டர் படுக்க கூப்பிடும் போதே, என்னை இப்படி கூப்பிடுகிறார் என்று பிரஸ் முன்னாடி போய் நின்றுருக்கணும்.

ஆனால் உனக்கு மானத்தை விட ப்ராஜெக்ட் பெருசா தெரிஞ்சிருக்கு என்று பேசியுள்ளார். மேலும், சின்மயி பற்றி வீடியோலாம் வெளியிட்ட நாறிடும் எனவும் பேசியுள்ளார்.

அதற்கு சின்மயி யாரு இந்த ஜோ மைக்கேல் பேச்சே சரி இல்லையே? என பதிவிட்டுள்ளார்.,.. இந்த ஆடியோவானது தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.