ஏளனமாக பேசியவர்களுக்கு பிக்பாஸ் பிரபலம் கொடுத்த பதிலடி : ஆனால் அபிராமி செய்த தவறு – சுற்றிவளைத்த ரசிகர்கள்!!

926

அபிராமி செய்த தவறு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி. நேர்கொண்ட பார்வை படத்தினால் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

திறமைகள் நிறைந்த அபிராமியின் வேகமாக டென்சன் ஆகி படபடவென பேசிவிடும் காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சில விமர்சனங்களை சந்தித்தார்.

காதல் ஆசை யாரை விட்டது இவரையும் விட்டு வைக்காமல் இருக்க. முகென் விசயத்தில் இவரின் மீது சில அதிருப்தி இருந்தது.ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் அவர் தற்போது தன்னை ஏளனம் பேசினாலும், என்னை ஏளனமாக பேசினாலும்..

என் அன்பை மட்டும் தரவிரும்பும் என் மனம் ஒருபோதும் உங்களை வெறுக்காது. அன்பே சிவம் என பெருந்தன்மையுடன் பதிவிட்டுள்ளார்.அதே வேளையில் இந்த பதிவில் ஏளனம் என்பதற்கு ஏளனம் என தவறாக வார்த்தை பதிவிட தொடர்ந்து மதுமிதா ஆ ர்மி மட்டுமில்லாது அவரின் தவறை சுட்டிக்காட்டி கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.