எலும்பும் தோலுமாக இருக்கும் விஷ்ணு விஷாலின் மகன்! ரசிகர்கள் ஷாக்… வைரலாகும் புகைப்படம்!

463

விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் அவர் மகனுடன் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஷ்ணு விஷால் பிரபல இயக்குனரின் மகள் ரஜினி என்பவரை நீண்ட வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடமாக காதலித்து வந்த இவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

அதன் பிறகு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

வாழ்க்கையில் பல துன்பங்கள் வந்து செல்லும் அதே போலத்தான் சந்தோஷமும் வந்து செல்கிறது என பலமுறை கூறியுள்ளார்.

தற்போது இவர் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உண்மையான பாசம் என குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த பாசம் எப்போதும் மாறாதது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் விஷ்ணு விஷாலின் மகன் உடல் மெலிந்து காணப்படுவதாகவும் கூறி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.