குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் கைதா… அவரே வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ்!

313

அஸ்வின் குமார்..

பிரேக்கிங் நியூஸ்- பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று கிண்டலாக வெளியான போஸ்டரை அஸ்வின் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான அஸ்வின் குமார் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார்.

அஸ்வின் என்ன தான் படத்தில் பிசியாக இருந்தாலும் அஸ்வின் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அஸ்வினுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம்.

இந்தநிலையில், பிரேக்கிங் நியூஸ்- பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று கிண்டலாக வெளியான போஸ்டரை பார்த்த அஸ்வினுக்கு ஒரு நிமிடம் பகீர் என்று ஆகிவிட்டது.

இதையடுத்து அந்த போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார். இதனையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.