யுவன் பிறந்தநாளுக்கு சிம்பு, தனுஷ் கொடுத்த சர்பரைஸ் கிஃப்ட்: எமோஷனல் ஆன யுவன்!!

589

யுவன் சங்கர் ராஜா..

யுவன் தமிழ் சினிமா கொண்டாடும் இசையமைப்பாளர். இவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு தன் இசையால் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார், இந்நிலையில் நேற்று யுவனுக்கு 42வது பிறந்தநாள்.

இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக யுவன் ஒரு சிறப்பு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார், அதில் சிம்பு, தனுஷ் என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

அதில் சிம்பு மற்றும் தனுஷ் பாட்டுப்பாடி அசத்த, வந்திருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி கொண்டாடினார்கள்,

இதோ அந்த வீடியோ..