2 செல்ல நாய்குட்டிகளுடன் போஸ் கொடுத்த தனுஷ்.. வைரல் புகைப்படம் !

540

தனுஷ்..

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ். ஒல்லியாக இருப்பதனால் இவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உருவ கேலிக்கு உள்ளானார்.

தற்போது கடின உழைப்பால் ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகார்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்னொரு படம், மாறன், நானே வருவேன் ஆயிரத்தில் ஒருவன் 2, பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் அவர்களுடன் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம், ஹாலிவுட் Web Series, என நிற்க நேரம் இல்லாமால் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

இந்தநிலையில், Pet Lover ஆக இருக்கும் தனுஷ் தற்போது இரண்டு நாய்குட்டிகளை அகில இந்திய படி போஸ் கொடுத்து அதற்கு கிங், காங் என்று பெயர் வைத்திருப்பதாகவும், தனது குடும்பத்திற்கு வந்தது மகிழ்ச்சி என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.