பர்ஸ்ட் லுக்..
சன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் எப்போது தமிழ் சினிமாவிற்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் சன்னி லியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் ஒரு படத்தில் தமிழில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்தில் ஜிபி முத்து, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளிவர, படத்திற்கு ஓ மை கோஸ்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதோ..