தென்னிந்திய நடிகர்களில் எவரும் செய்திராத சாதனையை படைத்த விஜய் தேவரகொண்டா..!

474

விஜய் தேவரகொண்டா..

தென்னிந்தியளவில் தற்போது மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் தான் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா, அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா தென்னிந்தியளவில் இந்த நடிகரும் செய்திராத சாதனை செய்துள்ளார்.

ஆம், குறைந்த நாட்களில் 13 மில்லியன் இன்ஸ்டகிராம் ஃபாலோயர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.