சீரியலில் நடித்துக் கொண்டே 10வது வகுப்பில் 93% தேர்ச்சி பெற்ற நடிகை : பாராட்டும் ரசிகர்கள்!!

1082

சீரியல்கள் நடிப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. பகல், இரவு என்று நேரம் பார்க்காமல் நடிக்க வேண்டியதாக இருக்கும்.

அப்படியும் சீரியலில் முன்னணி ரோலில் நடித்துக் கொண்டே 10வது வகுப்பில் 93% தேர்ச்சி பெற்றுள்ளார் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை ஆஷ்னூர் கவுர்.

சீரியலில் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் படிப்பேன், காரில் படிப்பது என இருந்தேன். நடிப்பு, படிப்பு இரண்டுமே எனக்கு முக்கியமான விஷயம்.

இப்போது 93% எடுத்துள்ளேன் கஷ்டமான ஒரு பயணம் சந்தோஷமாக தற்போது உள்ளது என இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.