தனது இரண்டாவது திருமணத்தின் வீடியோவை முதன்முறையாக வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால்!!

542

விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் நல்ல திறமைகள் இருந்தும் இன்னும் பெரிய அளவில் கொண்டாடப்படாதவர்.

நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் பிடிக்கும் படங்களில் நடித்து சில வெற்றிகளையும் பார்த்துள்ளார்.

அவரது ராட்சசன் படம் செம சூப்பர் டூப்பர் ஹிட். படங்களின் வேலைகளுக்கு நடுவில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்தது.

கட்டா ஜுவாலா என்பவரை காதலித்து ஹைதராபாத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிறைய வெளியாகி இருந்தன.

தற்போது முதன்முறையாக அவரது திருமணத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதையும் அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.