ராம் சரண்-ஷங்கர் படத்தின் வெளிவந்த சூப்பரான போஸ்டர்..!

330

ராம் சரண்-ஷங்கர்..

இயக்குனர் ஷங்கர் இதுநாள் வரை தமிழ் சினிமாவில் மட்டுமே படங்கள் இயக்கி வந்தார்.

படு பிரம்மாண்ட படங்களாக இயக்கி வந்த அவர் இந்த கொரோனா காலகட்டத்தில் சூப்பரான முடிவுகளாக எடுத்துள்ளார்.

அதாவது அவர் அடுத்தடுத்து தெலுங்கிலும், ஹிந்தியிலும் படங்கள் இயக்க உள்ளார்.

கடந்த சில நாட்களாக தெலுங்கில் அவர் ராம் சரணை வைத்து இயக்கப்போகும் படங்களின் அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது ராம் சரண்-ஷங்கர் இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.