பாலிவுட் நடிகருடன் நடிகை மாளவிகா மோகனன்.. யாரனுடன் இருக்கிறார் தெரியுமா?

390

மாளவிகா மோகனன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன், பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..