இமயமலையில் நடிகை ஜோதிகா.. இன்டஸ்க்ராமில் பதிவிட்டு முதல் வீடியோ..!!

357

ஜோதிகா..

முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ஜோதிகா, திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதன்பி மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் உடன்பிறப்பே திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை ஜோதிகா, தற்போது முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் டிரெக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா. அந்த வீடியோவை தான், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)