நடன இயக்குனர் சாண்டியின் மகள் உடலை விமர்சனம் செய்த ரசிகர்கள்- குழந்தையை கூட விமர்சனமா என கொந்தளித்த தாய்!!

364

சாண்டி..

தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் இப்போது மக்களிடம் அதிகம் அடையாளம் காணப்படுகின்றனர்.

அப்படி சமீபத்தில் அதிகம் பிரபலமானவர் சாண்டி, கலைஞர் தொலைக்காட்சியை தொடர்ந்து இப்போது விஜய்யில் அதிகம் வேலை பார்த்து வருகிறார்.

அதுதவிர படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். சாண்டி சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்,

இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் அண்மையில் தான் இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

அண்மையில் இன்ஸ்டா பக்கத்தில் சாண்டியின் மகள் குண்டாக இருப்பதாக சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

அதைப்பார்த்த சாண்டியின் மனைவி குழந்தையை கூட விமர்சனம் செய்வதா என பதிவு செய்துள்ளார்.