விஜய் மகளின் மேலும் ஒரு லேட்டஸ்ட் போட்டோ.. என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா?

588

விஜய் மகளின்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இந்நிலையில் தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பரவி வந்தது.

இதனிடையே தற்போது திவ்யா ஷாஷாவின் மேலும் ஒரு லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது, அதில் அவர் சக மாணவர்களுடன் வரைபடம் வரைந்து கொண்டு இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்..