வெளியே வந்ததற்கு இது தான் முக்கிய காரணம், லொஸ்லியாவிற்காக காத்திருந்தேன், கவின் முதன் முறையாக ஓபன் டாக்!!

831

கவின் முதன் முறையாக ஓபன் டாக்!

கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தது பலருக்கும் ஷாக் தான். ஏனெனில் பைனல் வரை சென்றால் அவர் தான் கண்டிப்பாக டைட்டில் அடிப்பார் என்று இருந்தது.

ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேறியது அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்நிலையில் கவின் இன்று கமலை சந்தித்து பிக்பாஸ் மேடையில் முழு விளக்கத்தையும் கொடுத்தார்.

அப்படி அவர் பேசுகையில் ‘நான் கண்டிப்பாக ஒரு சில வாரம் கழித்து வெளியே போகும் எண்ணத்தில் தான் இருந்தேன்.

அப்போதே வந்திருந்தால் லொஸ்லியா இன்னும் மனம் உடைந்திருப்பார், கொஞ்ச நாட்கள் அதாவது, பைனல் முந்திய வாரம் வரை செல்வோம்.

கண்டிப்பாக ஒரு சான்ஸ் கிடைக்கும் அப்போது வெளியே வந்துவிடலாம் என்று தான் இருந்தேன், அதேபோல் கிடைத்தது வந்துவிட்டேன்’ என்று கவின் கூறியுள்ளார்.